DOWNLOAD ADMISSION APPLICATION

வணிகவியல் துறை கருத்தரங்கம்

வணிகவியல் துறை சார்பில் 12.02.2020 புதன்கிழமை அன்று “TALLY AND GST KNOWLEDGE CAMP;” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரியின் இயக்குநர் பா.இளங்குமரன் தலைமை தாங்கினார், முதல்வர் முனைவர். பொன்.ஆனந்தமுருகன் வரவேற்புரையாற்றினார், மற்றும் வணிகவியல் துறை மாணவ மாணவியர் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக  திருப்பூர், AXN INFO TECH மேலாண்மை நிர்வாகி மற்றும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவருமான திரு.M.சதீஷ் அவர்கள் பங்கேற்று TALLY software பற்றிய முக்கியத்துவத்தையும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் செயல்முறையின் மூலம் விரிவாக எடுத்துரைத்தார்.  தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை அமைத்து தருவதாகவும் கூறி மாணவர்களை நம்பிக்கையுடன் ஊக்குவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *