DOWNLOAD ADMISSION APPLICATION
Join Our Premium Placement Assured BCA Program (Limited Seats Available) - Enroll Now

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு

டெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கருத்தரங்கம்  (06.02.2020)  அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நமது கல்லூரியின் முன்னாள் மாணவி செல்வி.B.கோகிலாதேவி வழக்கறிஞர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் தனது உரையில், இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் பற்றியும், அதற்கான சட்ட நடவடிக்கைகள் பற்றியும் மேலும் சமமான சொத்துரிமை திட்டங்கள் பற்றியும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.

Read More

தொழில் முனைவோர் குழு (EDC)

டெர்ப்ஸ்அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் குழு (EDC) (04.02.2020) துவக்க விழா இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக Paragon innovation உரிமையாளர் திரு.M.S. பாலகணேசன் அவர்களும் Fetherss Retail Outlet உரிமையாளருமான திருமதி. B.நித்யநந்தினி பாலகணேசன் அவர்களும் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர். திரு.M.S. பாலகணேசன் அவர்கள் Innovation Entreprenur என்ற தலைப்பில் ஒவ்வொருவரும் தொழில் தொடங்கும் முன் அத்தொழிலை பற்றி முழு ஆராய்ச்சி செய்த பிறகும் தன்னை ஊக்குவிப்பவர்களை உடன் வைத்தும் […]

Read More

Guest Lecturer by Dr.S.Palaniammal

டெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறையின் சார்பில் (30.01.2020) அன்று “தன்னம்பிக்கையை வளர்ப்பது” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியின் B.COM (PA) துறைத்தலைவி முனைவர்.S.பழனியம்மாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இன்றைய மாணவர்கள் பயமின்றியும், கவலைகள் இன்றியும் மகிழ்ச்சியாக  வாழ தன்னம்பிக்கை மிகமிக அவசியமென்று மாணவர்கள் மனதில் பதிய வைக்க பல உதாரணங்களுடன் விரிவுரையாற்றினார். இக்கருத்தரங்கில் மேலாண்மை துறைத்தலைவி திருமதி.V.பிரபாவதி அவர்கள் வரவேற்புரையும், நன்றியுரையை […]

Read More

Skill Development Programme

டெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி மற்றும் கணிதத்துறை சார்பில் “மாணவர்களின் திறனை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் முன்னால் மாணவர் திரு.S.சிவசக்திவேல் நிருவுனர்  தலைமை  செயல்  அதிகாரி AXN INFOTEC அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இன்றைய மாணவர்கள் பயமின்றி வேலை வாய்ப்புக்கான நேர்காணல் அணுகுமுறைப் பற்றியும், சுய தொழில் மேம்பாடு பற்றியும், செயற்கை நுண்ணரிவின் முக்கியத்துவத்தை சிறுகதைகளின் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் விரிவுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் […]

Read More

தமிழர் திருநாள் – பொங்கல் விழா 2020

நமது கல்லூரியில் பொங்கல் விழா 13.01.2020 (திங்கட்கிழமை) அன்று மதியம் 12.15 மணியளவில் நடைபெற உள்ளது. அதுசமயம் பல்வேறு போட்டிகள் மற்றும் பானையில் பொங்கல் வைக்கும் வைபவம் (துறைவாரியாக) நடைபெற உள்ளது.  விழாவின் இறுதியில் பரிசுகள் வழங்கப்படும்.   பொங்கல் விழா நிகழ்வுகள் மதியம் 12.15 : பொங்கல் வைத்தல் ஆரம்பம் மதியம் 12.30 : உரியடித்தல் மற்றும் ரங்கோலி

Read More