நமது கல்லூரியில் பொங்கல் விழா 13.01.2020 (திங்கட்கிழமை) அன்று மதியம் 12.15 மணியளவில் நடைபெற உள்ளது. அதுசமயம் பல்வேறு போட்டிகள் மற்றும் பானையில் பொங்கல் வைக்கும் வைபவம் (துறைவாரியாக) நடைபெற உள்ளது. விழாவின் இறுதியில் பரிசுகள் வழங்கப்படும்.
பொங்கல் விழா நிகழ்வுகள்
மதியம் 12.15 : பொங்கல் வைத்தல் ஆரம்பம்
மதியம் 12.30 : உரியடித்தல் மற்றும் ரங்கோலி