டெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி மற்றும் கணிதத்துறை சார்பில் “மாணவர்களின் திறனை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னால் மாணவர் திரு.S.சிவசக்திவேல் நிருவுனர் தலைமை செயல் அதிகாரி AXN INFOTEC அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இன்றைய மாணவர்கள் பயமின்றி வேலை வாய்ப்புக்கான நேர்காணல் அணுகுமுறைப் பற்றியும், சுய தொழில் மேம்பாடு பற்றியும், செயற்கை நுண்ணரிவின் முக்கியத்துவத்தை சிறுகதைகளின் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் விரிவுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கணினித்துறை தலைவி திருமதி. S.திலகவதி அவர்கள் முன்னின்று நடத்தினார்.

- 30 Jan
- 2020