DOWNLOAD ADMISSION APPLICATION
Join Our Premium Placement Assured BCA Program (Limited Seats Available) - Enroll Now

தூவல் தமிழ் மன்றம்

தூவல் தமிழ் மன்றம்

நோக்கங்கள் :

மாணவர்களிடத்தே தமிழ் ஆர்வத்தையும், அறிவையும்   வளர்ப்பதே மன்றத்தின் நோக்கமாகும்.

இக்கால இளைஞர்களிடத்தில் பண்டைய தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பரவச் செய்தல்.

“தமிழில் தொழில்நுட்ப அறிவை  வளர்த்தல்”.

“தமிழ் நிகழ்ச்சிகள் சமுதாய நிகழ்வுகளுக்கேற்ப தொடர்ந்து நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல் :

 26.09.2018 – மன்றம் துவக்க விழா

முன்னிலை : உயர்திரு. பா.இளங்குமரன்.  இயக்குனர்

தலைமை    : பேராசிரியர்.முனைவர்.பொன்.ஆனந்தமுருகன் முதல்வர்    வரவேற்புரை: பேராசிரியர்.முனைவர்.தே.ஜோஸ்பின்

அறிமுகவுரை: பேராசிரியர்.மு.சரண்யா

சிறப்பு விருந்தினர் : திருமதி.த.அமுதா

முதுகலைத் தமிழாசிரியர்,

அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லடம்.

தலைப்பு          :  “இலக்கியத்தில் வாழ்வியல் நெறிமுறைகள்”

தொகுப்புரை : செல்வி.ரா.சந்தியா. இளங்கலை வணிகவியல் முதலாமாண்டு.

நன்றியுரை    : பேராசிரியர்.மு.கோ.பானுமதி

 

 அக்டோபர் : நில் கவனி செல்

டிசம்பர்       :  பாவை நோன்பு

சனவரி       : பொங்கல் விழா – தமிழ் பட்டிமன்றம்

09.02.2019   : பேச்சுப் போட்டி

தலைப்பு  : ”தமிழ் வாழ்வியல் நெறிகள்”

பங்கேற்ற மாணவர்களின் பெயர்கள்

1.கரண்

2.செல்வ நாயகி

3.யுவமதி

4.சந்தியா

5.பிரியதர்ஷினி

6.பாபு

7.மு.விக்னேஷ் குமார்

  1. நாகேஸ்வரன்

13.02.2019   :  ஆண்டு கண்ணோட்டம்

முன்னிலை : பேராசிரியர்.முனைவர்.பொன்.ஆனந்தமுருகன் முதல்வர்

தலைமை    : உயர்திரு. பா.இளங்குமரன்.  இயக்குனர்

வரவேற்புரை: செல்வி.த.பிரியதர்ஷினி

சிறப்பு விருந்தினர் : திருமதி.வி.விஜயலெட்சுமி

முதுகலைத் தமிழாசிரியர்,

அரசு மேல்நிலைப்பள்ளி,வீரபாண்டி.

தலைப்பு          :  “தமிழ் மொழியின் சிறப்புகள்”

தொகுப்புரை : செல்வன்.மு. விக்னேஷ் குமார் இளங்கலை          வணிகவியல் முதலாமாண்டு.

நன்றியுரை    : செல்வி.ரா.சந்தியா

கலை நிகழ்ச்சி  :  “தொல்காப்பிய நாடகம்”.

02.01.2020         : பாவை நோன்பு – திருப்பாவை ஒப்பிவித்தல்

10.01.2020 : கட்டுரைப் போட்டி – தலைப்பு – “சங்க இலக்கியத்தில் ஏறுதழுவுதல்”

24.01.2020  : கட்டுரை,கவிதை, பேச்சுப்போட்டி- தலைப்பு-“இன்றைய மாணவர்களிடத்தில் குடியரசு பற்றிய கருத்து”

21.02.2020 : கட்டுரைப் போட்டி – தலைப்பு –“ பன்னாட்டு தாய்மொழி”

11.03.2020 : பட்டிமன்றம் – தலைப்பு – “ இக்கால மாணவர்களின் வாழ்க்கைக்கு நன்மையா? தீமையா?